Infosys terminates an employee who encouraged others to spread coronavirus

  • 4 years ago
Infosys terminates an employee who posts in facebook that Sneeze in an open area and spread Coronavirus.

திறந்தவெளியில் தும்முவோம் கொரோனாவை பரப்புவோம் என பேஸ்புக்கில் இன்ஃபோசிஸ் ஊழியர்கள் போட்ட பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவரை இன்ஃபோசிஸ் நிறுவனம் வேலையிலிருந்து நீக்கியது.

Recommended