ஜோ ரூட் சதம் .. இந்தியாவிற்கு 323 ரன்கள் இலக்கு | England sets target 323 to India

  • 6 years ago

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருதினப் போட்டியில் டாஸை வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் ஆட்டத்தில் 6 விக்கெட் வீழ்த்திய குல்தீப் யாதவ் 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஜோ ரூட் அபாரமாக விளையாடி சதம், டேவிட் வில்லி அரைசதம் எடுக்க, இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்துள்ளது

India and england second one day match at lords ground

Recommended