HOW TO COOK / MAKE KARANDI OMLETTE | கரண்டி ஆம்லெட் | THE TAMILIAN KITCHEN | Easy Recipes

  • 6 years ago
HOW TO COOK / MAKE KARANDI OMLETTE | கரண்டி ஆம்லேட் | THE TAMILIAN KITCHEN | Easy Recipes | traditional style | Simple receipes

தி தமிழியன் கிச்சன் சேனலில் உலகின் அணைத்து பகுதியில் வாழும் தமிழ் நண்பர்களின் பாரம்பரிய உணவு வகைகளை சமைப்பது எப்படி என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இங்கு, இலங்கை, பர்மா, மலேஷியா, சிங்கப்பூர் மற்றும் பல தேசங்களில் வாழும் தமிழ் மக்களின் பாரம்பரிய சைவம் மற்றும் அசைவ உணவு வகைகள் சமைப்பது எப்படி என்று நாங்கள் உங்களுக்கு சுலபமான முறையில் விளக்க உள்ளோம். எங்களின் விடியோக்கள் மிகவும் எளிதாகவும், முதல் முறை சமைப்பவர்களுக்கு எளிதில் விளங்கும் படியும் இருக்கும். நாங்கள் உணவின் மீது பற்று கொண்ட உங்களின் நண்பர்களே தவிர சமையல் வல்லுநர்கள் கிடையாது, எனவே, எங்களின் முயற்சியை நீங்களும் செய்து உங்களின் பாரம்பரிய தமிழ் உணவு வகைகளை சமைத்து மகிழலாம்.


INGREDIENTS:
Eggs 2
Chopped shallots 7 nos
Chopped coriander leaves
Red Chilli powder 1 tspn
Turmeric powder 1/2 tspn
Pepper powder 1 tspn
Salt 1 tspn
Gingelly Oil 2 tspn

PREPARATION:
STEP 1: In a mixing bowl, crack eggs, shallots, coriander, red chilli powder, turmeric powder, pepper powder and salt. Whisk well.
STEP 2: In a karandi pan, heat the oil and pour the batter. Cook well on both sides.
STEP 3: Enjoy !!!

Recommended