ஓவர் ஆர்கஸம்...கிளைமேக்ஸ்ல பார்வையைப் பறி கொடுத்து மீண்ட இளைஞர்!- வீடியோ

  • 6 years ago
29 வயதான இளைஞர் ஒருவர் தனது காதலியுடன் காலை நேரத்தில் உறவில் ஈடுபட்ட போது அதீத உச்சத்தை எட்டினர். அந்த மகிழ்ச்சியை அவரால் முழுவதும் அனுபவிக்க முடியவில்லை காரணம் அவரது பார்வை பறிபோய் பின்னர் மீண்டது. செக்ஸ் வீரியத்தை அதிகரிப்பதற்காக பயன்படுத்தும் வயாகரா மாத்திரையால் கண்பார்வை பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக ஆஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் பல்லைக்கழக நிபுணர்கள் ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

வயாகரா மாத்திரையில் சில்டெனாபில் என்ற மூலக்கூறு உள்ளது. அதில் உள்ள மூலப்பொருட்கள் கண்விழித்திரையில் இருந்து மூளைக்கு செல்லும் ஒளி சிக்னல்களை தடுத்து நிறுத்தும் சக்தி கொண்டது
இதனால் கண்பார்வை பாதிப்புக்கும் பார்வை பறிபோவதற்கு காரணமாக உள்ளது. இந்த சில்டெனாபில் மூலக்கூறு கண்விழித்திரையில் நிரந்தரமாக தங்கி செல்களை கொன்று பார்வையை படிப்படியாக குறைத்து பின்னர் முழுவதும் பறிபோக செய்யும்.

The man, an English 29-year-old, lost his his vision temporarily the morning after after enjoying a particularly powerful climax.

Recommended